
நபர் ஒருவர் தன்னுடைய பிறந்தநாள் அன்று தன்னுடைய உறவினர்களோடு வித்தியாசமான முறையில் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிறந்தநாள் என்பது ஒரு எல்லோரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் ஒரு நாள். இந்த நாளை அனேகமான மக்கள் கேக் வெட்டி கொண்டாடும் வழக்கம் உள்ளது.
ஆனால் ஒரு நபர் அவருடைய பிறந்த தினத்தில் கேக் வெட்டி தன்னுடைய உறவுகளுடன் அந்த தினத்தை கொண்டாடாமல் பப்பாளி வெட்டி கொண்டாடி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படி வித்தியாசமான முறையில் கொண்டாடுவதற்கான காரணம் தெரியவில்லை.
View this post on Instagram