கனடாவின் கியூபெக் மாகாணத்தை சேர்ந்தவர் மைக்கேல் சவோய். இவருக்கு லாட்டரியில் இந்திய மதிப்பில் 6,07,86,619 ரூபாய் பரிசு விழுந்துள்ளது. கூரையை பிய்த்து கொண்டு அதிர்ஷ்டம் கொட்டிய நிலையில் தன்னுடைய வேலையை உடனடியாக அவர் ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பரிசு பணத்தை வைத்து தன்னுடைய ஓய்வு காலத்தை வசதியாக அனுபவிக்க முடியும். அதிர்ஷ்டம் அடித்தவுடன் முதலில் என் சகோதரியிடம் தான் தகவலை கூறினேன் என்று மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
கூரையை பிய்த்து கொட்டிய அதிர்ஷ்டம்… வேலைக்கு குட்பை…!!!
Related Posts
முகம் கழுவ தண்ணீரா…? ஆவேசமான பெண்…. ஸ்விக்கி ஊழியருக்கு ஆதரவாக ஆன்லைனில் திரண்ட மக்கள்…!!
நொய்டாவில் உள்ள ஸ்விக்கி டெலிவரி டிரைவர் ஒருவர் வாடிக்கையாளரிடம் பிரியாணி பார்சல் வழங்கிவிட்டு இரண்டு முறை தண்ணீர் கேட்டுள்ளார். வாடிக்கையாளரும் குடிக்க தான் தண்ணீர் கேட்கிறார் என நினைத்து வழங்க டெலிவரி செய்பவர் இரண்டு முறையும் அந்த தண்ணீரில் முகத்தைக் கழுவுவதைக்…
Read moreஆச்சரியம்…! 4 கைகள், 3 கால்களுடன் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்…. எங்கு தெரியுமா…?
இந்தோனேசியாவில் மிகவும் அரிதாக 3 கால்கள் மற்றும் 4 கைகளுடன் இரட்டை குழந்தைகள் ஒட்டி பிறந்துள்ளனர். அதன்படி இந்த குழந்தைகள் ஒரே ஆண் குறியுடன் 3 கால்கள் மற்றும் 4 கைகளுடன் இந்த இரட்டை குழந்தைகள் கடந்த 2018 ஆம் ஆண்டு…
Read more