தீபாவளியை முன்னிட்டு கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 10% போனஸ், கருணைத்தொகை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும். போனஸ் சட்டத்தின் கீழ் வராத தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு 2400 கருணைத்தொகை, தலைமை சங்கம் மற்றும் மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு 3000 ரூபாய் வரை கருணைத்தொகை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 10% போனஸ்… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!
Related Posts
1 கருவாட்டையாவது எடுத்துவிடலாம்னு பாஜக நினைச்சது…. ஆனா அது நடக்கல – முத்தரசன் பேச்சு….!!
கோவை கொடிசியா மைதானத்தில், திமுக சார்பாக்க நடத்தப்படும் முப்பெரும் விழாவானது கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா, 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி மற்றும் தேர்தலில் வெற்றியைத் தேடித் தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு ஆகிய மூன்று…
Read moreஅதிமுகவின் முடிவு BJP-க்கு சாதகமாக முடியும்…. நடிகை கஸ்தூரி…!!
விக்ரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கிறார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை நிலையில் சந்தித்து பேசிய நடிகை கஸ்தூரியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அதற்கு பதில் அளித்த அவர் அதிமுக இல்லாமல் தேர்தல்…
Read more