
பிரபல தொலைக்காட்சி ஆன விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலமாக பிரபலமானவர். ஆலியா மானசா. இவர் ராஜா ராணி சீரியலில் நடித்துக் கொண்டிருந்த பொழுது அந்த சீரியலின் நடிகரான சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .இந்த ஜோடி தற்போது சின்ன திரையின் நட்சத்திர ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தையும் உள்ளது. ராஜா ராணி சீரியல் மூலமாக தமிழக மக்களின் மனதை கொள்ளை கொண்ட அவர் அடுத்தடுத்து சீரியல்களில் நடித்து வருகிறார்.
ராஜா ராணி 2 தொடரில் டெலிவரி காரணமாக வெளியேறிய அவர் இப்போது சன் தொலைக்காட்சியில் இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார் இவருக்கு ஒரு பெண் மற்றும் ஆன் குழந்தை உள்ளது. இந்நிலையில் ஆல்யா அவருடைய மகள் ஐலாவுடன் இணைந்து குத்தாட்டம் போடும் விடியோவை பகிர்ந்துள்ளார். இந்த காட்சியில் அம்மாவிற்கு ஒரு படி மேலே சென்று ஐலா பாப்பா ஸ்டெப் போட்டு கொண்டிருக்கிறார். வீடியோக்காட்சியை பார்த்த அணைவரும் ஆல்யா – சஞ்சிவ் போல் ஐலாவும் ஒரு காலத்தில் சிறந்து விளங்குவார் என கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
View this post on Instagram