இந்திய ரக்கட் பிரியர்களுக்காகவே பிரத்தியேகமான மெட்டல் டிசைனில் பிரீமியம் லுக் மட்டுமல்லாமல் அமோலெட் டிஸ்ப்ளே , ப்ளூடூத் காலிங் மற்றும் ஹெல்த் மானிட்டர்கள் போன்ற அட்டகாசமான அம்சங்களுடன் ஃபயர் போல்ட் கமாண்டோ ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 1.95 இன்ச் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ப்ளூடூத் காலிங், 123 ஸ்போர்ட்ஸ் மோட்கள், நான்கு ஹெல்த் மானிட்டர்கள் ஆகிய அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் ஐந்து நாட்கள் பேட்டரி பேக்கப் கொடுக்கும் எனவும் இதன் விலை 2999 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் அட்டகாசமான அம்சங்களுடன்… 5 நாள் பேட்டரி பேக்கப் கொடுக்கும் ஸ்மார்ட் வாட்ச்…!!!
Related Posts
இனி ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாது… வாட்ஸ்அப் பயனர்களுக்கு புதிய வசதி அறிமுகம்…!!!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.. அதன்படி வாட்ஸ் அப் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஸ்கிரீன் ஷாட் பிளாக்கிங் -ப்ரோபைல் புகைப்படம் என்ற புதிய அம்சத்தை…
Read moreஐபோன்களின் ஆயுளை அதிகரிக்க ஆப்பிள் தரும் டிப்ஸ்…. இனி இத பாலோ பண்ணுங்க…!!
இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. அப்படி செல்போன் பயன்படுத்துபவர்கள் தங்களுடைய செல்போன்களின் ஆயுளை அதிகரிப்பதற்கு ஆப்பிள் நிறுவனம் சில டிப்ஸ் கொடுத்துள்ளது. அதாவது செல்போனின் ஐஓஎஸ் பதிப்பை அடிக்கடி…
Read more