
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே குழாய் பதிக்கும் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
நிமிட பயண தூரத்தை கடக்க 30 நிமிடங்களுக்கும் மேல் ஆவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்து வாகனங்கள் ஊர்ந்து செல்கிறது.