புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவரை பரிசோதித்த நிலையில் அவருக்கு அதிகப்படியான காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளது
கிருஷ்ணசாமி மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்…!!!
Related Posts
“வீட்டிலிருந்த முக்கிய தடயம்” ஜெயக்குமார் மகன்களிடம் விடிய விடிய விசாரணை…!!!
மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயக்குமாரின் மகன்களிடம் நேற்று இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை போலீசார் விசாரணை நடத்தினர். ஜெயக்குமாரின் வாயில் இருந்த பாத்திரங்களை துலக்கும் ஸ்டீல் பிரஸின் பிளாஸ்டிக் கவர் அவரின் வீட்டினுள் உள்ள மாட்டுக்கொட்டகையில்…
Read moreஒரு கிலோ மிளகு விலை ரூ.570 வரை விற்பனை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதி சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு அன்னாசி, வாழை, எலுமிச்சை, மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக அதிக அளவு மிளகு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் மிளகு சாகுபடி நடைபெற்று வருகிறது.…
Read more