சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.46,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.6,250-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.78-க்கு விற்பனை செய்யப்படுகிறது
கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா…? அதிர்ச்சியில் நகை பிரியர்கள்…!!
Related Posts
“ரேஷன் கார்டுகள் ரத்து”…. இனி அவங்க ரேஷனில் பொருட்கள் வாங்க முடியாது…. அரசு அதிரடி உத்தரவு…!!!
நாட்டில் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் அரிசி பருப்பு மற்றும் நிதி உதவிகளை வழங்குவதற்காக ரேஷன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் வசதி படைத்தவர்களும் பயன்பெறுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். அதன்…
Read moreவங்கிகளில் கடன் வாங்கணுமா…? அப்ப இத மட்டும் கரெக்டா வச்சுக்கோங்க… இல்லனா பிரச்சனை தான்…!!!
இன்றைய காலகட்டத்தில் பொதுவாக பண நெருக்கடி என்பது அனைவருக்குமே ஏற்படும் பட்சத்தில் பண தேவைக்கு வங்கிகளை பலரும் நாடுகிறார்கள். அப்படி வங்கியில் கடன் பெற வேண்டும் என்றால் சிபில் ஸ்கோர் என்பது மிகவும் முக்கியம். அதாவது நீங்கள் வங்கிகளில் கடன் வாங்கியிருந்தால்…
Read more