காஸாவில் நடந்த போரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இஸ்ரேல் ராணுவ வீரர் ஹலேல் சாலமன் (20) உயிரிழந்தார். ‘மினி இந்தியா’ என அழைக்கப்படுகிற தெற்கு இஸ்ரேலில் உள்ள டிமோனாவைச் சேர்ந்த அவர், இஸ்ரேலுக்காக காஸா போர்முனையில் நின்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று நடந்த தாக்குதலில் படுகாயமுற்று அவர் உயிரிழந்துள்ளார். சாலமன் மறைவுக்கு டிமோனா மேயர் பென்னி பிட்டன், நகர மக்கள் சார்பில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
காஸாவில் இந்திய வம்சாவளி ராணுவ வீரர் மரணம்…. சோகம்…!!
Related Posts
இனி அசுர வேகம்..! உலகின் முதல் 6ஜி சாதனம் அறிமுகம்…. 5ஜி-யை விட 20 மடங்கு அதிக வேகம்…!!!
ஆறாவது தலைமுறை (6ஜி) இணைய இணைப்பை வழங்குவதில் பல நாடுகள் பரிசோதனை செய்து வரும் நேரத்தில், ஜப்பான் ஒரு முக்கிய தொலைநோக்கு திட்டத்தை முன்னெடுத்துள்ளது. உலகின் முதல் 6ஜி சாதனத்தை அந்நாடு வெளியிட்டது. ஜப்பானில் உள்ள பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கூட்டாக…
Read moreபயங்கரம்…! பட்டப்பகலில் சாலையில் நடந்த கொடூர கொலை…. பகீர் வீடியோவால் அதிர்ந்துபோன எலான் மஸ்க்…!!!
அமெரிக்காவில் உள்ள ஹுஸ்டன் பகுதியில் ஸ்டீவன் ஆண்டர்சன் (64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தபால் எடுப்பதற்காக சாலையில் நடந்து சென்ற போது பின்னால் வந்த கார் ஒன்று அவரின் மீது மோதியது. இருப்பினும் மீண்டும் அந்த கார் பின் நோக்கி…
Read more