இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் (86) காலமானார். அவரது மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை. சார்ல்டன் 1966 FIFA உலகக் கோப்பையை வென்ற ENG அணியில் முக்கிய வீரராக இருந்தார். இங்கிலாந்துக்காக 106 போட்டிகளில் விளையாடி 49 கோல்கள் அடித்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பிற்காக 758 போட்டிகளில் 249 கோல்கள் அடித்துள்ளார். 1968ல் ஐரோப்பிய கோப்பையை வென்றுள்ளார்.
கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்…!!
Related Posts
பெற்றோரை அழைத்து வர கனடாவில் “சூப்பர் விசா” திட்டம் அறிமுகம்…. அசத்தல் அறிவிப்பு…!!
கனடாவில் வசிக்கும் பிற நாட்டினர் தங்கள் பெற்றோரை அழைத்து வர சூப்பர் விசா திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி கனடாவில் வசிக்கும் தங்கள் குழந்தைகளுடன் ஐந்து ஆண்டுகள் வரை வசிக்க முடியும். கனடா…
Read moreஉறைந்துபோன ஏரியில் சிக்கிய நாய்…. தன உயிரையும் பொருட்படுத்தாமல் கைப்பற்றிய நபர்…. வைரல் வீடியோ…!!
பொதுவாகவே உறைந்து போன ஏரி மிகவும் குளிர்ச்சி அதிகமாக இருக்கும். அந்த குளிரை மனிதர்கள் தாங்குவது மிகவும் கடினம். இந்த நிலையில் இணையத்தில் வெளியான ஒரு வீடியோவில் ஒரு நாய் அந்த உறைந்து போன ஏரியில் மாட்டிக் கொள்கிறது. இந்த நாய்க்குட்டியை…
Read more