கால்நடை மருத்துவ படிப்புக்காக ஜூன் 3 முதல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. 2024-25-ஆம் கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைகழகத்தின் இளநிலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் இணையதளம் முகவரியின் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூன் மூன்றாம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் கூறியுள்ளது.