
அரியலூரில் நேற்று என் மண் என் மக்கள் யாத்திரையில் பாஜக தலைவர் அண்ணாமலை ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் பீகாரின் பல மாவட்டங்களை விடவும் அரியலூர், பெரம்பலூர் மிகவும் பின்தங்கியுள்ளதாக விமர்சித்துள்ளார். இதேபோல் அரியலூர் செந்துறை பகுதியில் பட்டாசு வெடித்த குற்றத்திற்காக பாஜக ஒன்றிய செயலாளரை திமுக கிளைச் செயலாளர் ஒருவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளார். இதுதான் திமுகவின் சமத்துவமா?” என்று கேள்வி எழுப்பி கோபத்தை வெளிபடுத்தினார்.