சிறியவர்கள்முதல் பெரியவர்கள் வரைபயன்படுத்தி வரும் வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் காதுகேளாத மாற்றுத்திறனாளி பயனர்களுக்காக அசத்தலான அப்டேட் ஒன்றை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பயனாளர்களுக்கு பல்வேறு சிறப்பம்சங்களை வாட்ஸ்அப் அளித்து வரும் நிலையில் குரல் செய்தியை புரிந்து கொள்ள முடியாதவர்கள் & காது கேளாதவர்களுக்கு குரல் குறிப்புகளை உரையாக மாற்றி தருவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் இது அறிமுகமாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது
காது கேளா மாற்றுத்திறனாளி பயனர்களுக்காக…. வாட்ஸ் அப் அசத்தல் அப்டேட்…!!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more