
அசாம் மாநிலத்தில் பிறந்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என அசாம் மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில், அதைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அசாமில் லவ் ஜிஹாத் வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத்தையும் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே நிலவும் விற்பனை செய்வது தொடர்பாகவும் சில கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளதாக அவர்.