தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெட்டுகொட்டாய் கிராமத்தில் முனிவேல்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் முனிவேல் பாலக்கோடு பகுதியில் ஒரு பெண்ணை காதலித்ததாக தெரிகிறது. இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த முனிவேல் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனிவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!
Related Posts
கணவரை இழந்த 2 பிள்ளைகளின் தாய்…! வீட்டுக்குள் நுழைந்து அத்துமீறிய 54 வயது நபர்….. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிந்தாமணி நகரை சேர்ந்தவர் சந்திரசேகர்(54) . இவர் அதே பகுதியில் பர்னிச்சர் கடை ஒன்று நடத்தி வருகிறார். சந்திரசேகர் தன்னுடைய வீட்டிற்கு அருகே உள்ள தன்னுடைய மற்றொரு வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறார். அங்கு 42 வயதுடைய பெண்…
Read moreஅட்ரா சக்க…! ஆம்னி பஸ்களை மிஞ்சும் அளவிற்கு உருவான அரசு பேருந்துகள்… கண்ணைக் கவரும் வண்ணத்தில் வலம் வர இருக்கும் தமிழ்நாடு அரசு பேருந்து…!!
சென்னை மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் மக்களுக்கு பிரதான போக்குவரத்தாக ரயில்வே போக்குவரத்து அமைந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக போக்குவரத்து சேவையில் பேருந்து வசதி உள்ளது. அதிலும் குறிப்பாக அனைத்து தரப்பு மக்களுமே குறைவான கட்டணத்தில் பயணிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு…
Read more