திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி என 9+1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் போட்டியிடும் 9 தொகுதிகளின் பட்டியலை தமிழக காங்கிரஸ் டெல்லி தலைமைக்கு அனுப்பியதாகவும், தொடர்ந்து திமுகவிடம் அகில இந்திய தலைமை பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காங்கிரசுக்கு ஒரு சில தொகுதிகளை ஏமாற்றி கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
காங்கிரசுக்கு 9+1 தொகுதிகள் உறுதி… திமுக போடும் பிளான்…!!!
Related Posts
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது திமுக நடவடிக்கை…? வெளியான தகவல்…!!
நடிகை ராதிகா குறித்து அவதூறு கருத்தை தெரிவித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது திமுக உரிய நடவடிக்கையை எடுக்கும் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய வழக்கில் கைதான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, 2 மாதங்களுக்கு பிறகு வெளியே…
Read more4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்: திருத்தம் செய்ய மே 19ஆம் தேதி வரை கால அவகாசம்…!!
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இதற்கான போட்டித்தேர்வு ஆக.4ஆம் தேதி நடக்க உள்ளது. விண்ணப்பங்கள் மார்ச் 28 முதல் தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளன.…
Read more