
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் பயங்கரமானதாக இருக்கும். பலரும் பொது இடங்களில் பாம்புகளைக் கொண்டு செல்வது மிகவும் பாதுகாப்பற்றது என்று கருதுகிறார்கள். இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஒரு மனிதர் மலைப்பாம்பு உடன் அமர்ந்திருக்கிறார்.
அவரது மடியில் ஒன்று கழுத்தில் ஒன்று என மலைப்பாம்பை சுற்றிக்கொண்டு உள்ளார். பொது போக்குவரத்தில் மலைப்பாம்புகளை எடுத்துச் செல்லும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த மலைப்பாம்புகள் தங்களது உடலை அசைத்தபடி உரிமையாளரிடம் தன் தலையை உயர்த்திக் கொண்டு செல்கிறது. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க