கேரளா மாநிலம் கண்ணூரில் வசித்து வந்தவர் லதா. 25 வயதான இவருக்கு மதுரை வெள்ளையன் பட்டி கிராமத்தில் இருந்த 45 வயதான தாய் மாமன் என்பவரோடு சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் லதாவுக்கு வீரபாபு என்பவரோடு கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதனால் தாய்மாமனான கணவர் விவகாரத்து செய்துள்ளார்.

இதனை அடுத்து வீரபாவோடு தன்னுடைய இரண்டு குழந்தைகளோடு சென்று லதா அவரை திருமணம் செய்துள்ளார்.  பின்னர் மதுரையில் இருவரும் தங்கி இருந்த நிலையில் லதாவுக்கு வேறு ஒரு உடன் தொடர்பு உள்ளதாக வீரபாபுவுக்கு சந்தேகம் வந்துள்ளது. இந்த நிலையில் தன்னுடைய மனைவி முகத்தில் சூடான அயன்பாக்ஸை வைத்து காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.