
மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் காலசேஸ்வரா நடனம் மற்றும் நாட்டிய பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்கள் மே 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
காலி பணியிடங்கள்: 17
கல்வித்தகுதி: இசை மற்றும் நாட்டிய பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்
வயது: 60க்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.20,000 முதல் ரூ.36,000
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.kalashetra.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்