பிரபல கர்நாடக இசைக்கலைஞர் சுதா ரகுநாதனின் தாயார் சூடாமணி உடல்நலக்குறைவால் காலமானார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், ‘அவர் எனக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தார், என்னைப் பலப்படுத்தினார். எனக்குச் சிறந்ததை மட்டுமே வேண்டிக்கொண்டார், என்னை ஒருபோதும் என் வெற்றியில் ஓய்வெடுக்க அனுமதிக்கவில்லை. நேற்று இரவு அவர் காலமானார்’ என கூறியுள்ளார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக இசைக்கலைஞர் சுதா ரகுநாதனின் தாயார் காலமானார்…. பெரும் சோகம்…!!!
Related Posts
“நான் பாலிவுட்டில் நடிக்காததற்கு இதுதான் காரணம்”… பல வருட சீக்கிரட்டை உடைத்த நடிகை ஜோதிகா..!!!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவை விட்டு விலகினார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை…
Read more“அப்பா சொன்ன ஒரு வார்த்தை”…. இயக்குனருக்காக கதறி அழுத நடிகை காஜல் அகர்வால்…!!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகன் இருக்கிறார். நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு சற்று…
Read more