கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திரு வி தாகூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நாள் என்பதால் இதனை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் நவம்பர் 1ஆம் தேதி கன்னியாகுமரி தினம் கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டம் தோன்ற முதல் காரணமாக இருந்த தியாகி மார்ஷல் நேசமணியை அந்த பகுதி மக்கள் குமரி தந்தை என்று அழைக்கிறார்கள். இந்த நாளை நினைவுபடுத்தும் விதமாக நவம்பர் 1ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நவம்பர் 1 உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!
Related Posts
இன்ஸ்டாவில் பழக்கம்.. “விடுதியில் ரூம்”… பள்ளிப்பருவத்தில் இப்படியா….? மாணவனைப் போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தனியார் விடுதி உள்ளது. அங்கு இளம் ஜோடிகள் அறையெடுத்து தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை எடுத்து அவர்கள் உடனடியாக சென்றனர். அப்போது 3 ஜோடிகள் பிடிபட்டனர். அதில் ஒரு ஜோடி பள்ளியில் 11ஆம் வகுப்பு…
Read more“வாலிபருடன் பழக்கம்”…. பெற்றோரை பிரிந்து சென்ற சிறுமிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் திடீரென காணாமல் போன நிலையில் இது தொடர்பாக அவருடைய பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து…
Read more