வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தின் 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காலை முதல் நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கனமழை: நாகை மாவட்டத்தில் இன்று (பிப்…2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!
Related Posts
மெரினா கடற்கரையில் வாலிபர்களோடு சரக்கடித்த இளம்பெண்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!
சென்னை மெரினா கடற்கரையில் கோடை விடுமுறை என்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் அங்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடற்கரையில் இளம் பெண் ஒருவர் வாலிபர்களுடன் சேர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களின் அருகில் மது…
Read moreஊட்டி மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!!
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்யும்போது இயற்கை அழகினை பார்த்து ரசித்துவிட்டே செல்லலாம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் செல்வதை விரும்புவார்கள். இந்நிலையில் மேட்டுப்பாளையம்…
Read more