இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்.எஸ் தோனி ஜூலை 7ஆம் தேதியன்று தன்னுடைய நாற்பத்தி மூன்றாவது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது அவருடைய மனைவி சாக்ஷியும் அருகே இருந்தார். அப்போது அவருடைய மனைவி சாக்ஷி தோனியின் கால்களை தொட்டு வணங்கி வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது .

அந்த வீடியோவில், அறையில் ஒரு பெரிய சிரிப்பு சத்தம் கேட்கிறது. ஜெயலரில் வரும் ரஜினிகாந்தின் ஹூக்கும் பாடல் பின்னணியில் கேட்கிறது. இப்படி தோனியின் பிறந்தநாள் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.