தமிழகத்தில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவ மாணவிகள் கட்டணமின்றி நகல்களை பெறலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு www.mycertificates.in என்ற இணையதளம் மூலம் மாணவ மாணவிகள் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திடம் இருந்து பெறப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணமின்றி சான்றிதழ் நகல் பெறலாம்…. மாணவர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
“தாயில்லா புலிக்குட்டிக்கு பாலூட்டினேன்”… இதுதான் என் வாழ்க்கையின் பெஸ்ட் புகைப்படம்… செல்லூர் ராஜு உருக்கம்… கலாய்க்கும் நெட்டிசன்ஸ்..!!!
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தற்போது புலிக்குட்டிக்கு பால் கொடுப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதோடு நான் எடுத்த புகைப்படங்களில் எனக்கு மிகவும் பிடித்த புகைப்படம் இதுதான். நான் எடுத்த போட்டக்களில் எனக்கு…
Read moreTVK-ன்னு கத்தியது என் காதில் டீ விற்கன்னு கேட்டுச்சு… “2026-ல் டீ தான் விற்கப் போறாங்க”… நடிகர் விஜயை கலாய்த்து தள்ளிய திண்டுக்கல் லியோனி..!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை தொடர்ந்து திண்டுக்கல் லியோனி கடுமையாக விமர்சித்து வருகிறார். இவர் ஒரு பேச்சாளராகவும் நடிகராகவும் இருக்கும் நிலையில் திமுக கட்சியின் ஆதரவாளர் என்பதால் தொடர்ந்து விஜயை விமர்சித்து வருகிறார். அந்த வகையில் கோவை பொள்ளாச்சியில் நடைபெற்ற…
Read more