கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றி குமரன் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக சீமான் அறிவித்துள்ளார். இதற்கு பதிலடியாக வெற்றி குமரன் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருக்கும் நாம் தமிழர் கட்சியின் விதிமுறைகளின் படி என்னை நீக்க சீமானுக்கு அதிகாரம் இல்லை பொதுக்குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும் நாம் தமிழர் கட்சியில் நான் தொடர்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம்…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!
Related Posts
“அந்த பயம் இருக்கணும் டா” – கேரளா காங்கிரஸ் ‘நச்’ கமெண்ட்…. வைரல்….!!!
கேரள காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடி குறித்து X தளத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளது தற்போது வைரலாகி வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில், அரசியலமைப்புச் சட்டத்தை சற்றும் மதிக்காமல் பேசி வந்த பிரதமர் மோடி, இன்று நடந்த தேசிய…
Read moreஅண்ணாமலைக்கு அடுத்த ஸ்கெட்ச்.. பாஜகவில் பரபரப்பு….!!!
மக்களவைத் தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக அரசு ஆட்சி அமைக்கின்றது. நாளை மறுநாள் ஜூன் ஒன்பதாம் தேதி மோடி தலைமையிலான அரசு மீண்டும் பதவி ஏற்க இருக்கின்ற நிலையில் இன்று NDA கூட்டணி டெல்லியில்…
Read more