ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் இஸ்லாமியர்கள் குறித்த பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்த ஜெய்ப்பூர் பாஜக சிறுபான்மை அணித் தலைவர் உஸ்மான் கனி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் 3-4 இடங்களை பாஜக இழக்க உள்ளதாகவும், வாக்குச் சேகரிக்கும் போது மக்கள் அவரது பேச்சு குறித்து கேள்வி எழுப்புவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் திடீர் நீக்கம்….. பாஜக அதிரடி…!!
Related Posts
“ஏகே 47″… நெருங்கி வந்தா கீழே குதிச்சிருவேன்… பால்கனியில் நின்று மிரட்டிய ரவுடி… பல மணி நேர போராட்டத்திற்கு பின் வலைவீசி பிடித்த போலீஸ்… வீடியோ வைரல்..!!!!
குஜராத் அகமதாபாத்தில் ‘ஏகே-47’ என அழைக்கப்படும் அபிஷேக் தோமர் என்ற குற்றவாளியை கைது செய்ய போலீசார் சனிக்கிழமை நடவடிக்கை எடுத்தனர். அவர் ஓதவ் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்த நிலையில், போலீசாரை பார்த்ததும் கதவை பூட்டி உள்ளே ஒளிந்து கொண்டார். பிறகு,…
Read more“எனக்கு ஆங்கிலம் தெரியாது”… பேசுறது புரியல ஹிந்தியில் பேசுங்க… மாணவியை கையெடுத்து கும்பிட்ட ராஜஸ்தான் கல்வி அமைச்சர்… வைரலாகும் வீடியோ..!!!!
ராஜஸ்தானின் பரான் மாவட்டத்தில் கல்வி அமைச்சர் மதன் திலாவர் வெள்ளிக்கிழமை பொதுப் புகாருக்காக நடத்தப்பட்ட ஒரு விசாரணை கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மாணவி தாமினி ஹடா தனது பிரச்சனைகளை அமைச்சரிடம் நேரடியாக தெரிவிக்க முன்வந்தார். ஆனால் அவர் ஆங்கிலத்தில்…
Read more