
தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக கீர குழம்பு, லிட்டில் பிரின்சஸ் என ஏகப்பட்ட தியேட்டர் டிராமாக்களை நடத்தி வந்தவர் தான் மாயகிருஷ்ணன். இவர் 2015 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வானவில் வாழ்க்கை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தனுஷின் தொடரி, மகளிர் மட்டும், வேலைக்காரன் மற்றும் லியோ உள்ளிட்ட பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பிறகு விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நிலையில் தற்போது படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் அட்லாண்டி கடலுக்கு சுற்றுலா சென்ற இவர் அங்கு நீச்சல் உடையில் கிளாமராக போஸ் கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க