ஒ பன்னீர் செல்வம் தாயார் பழனியம்மாள் உடல் நல குறைவு காரணமாக நேற்று இரவு காலமானார். அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் சார்பாக ஓ.பன்னீர்செல்வம் தாயார் உடலுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி இறுதி மரியாதை செலுத்தியுள்ளார். தற்போது ஓ.பன்னீர் செல்வத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின் அவரது தாயார் மறைவிற்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் தாயார் மறைவு… தொலைபேசியில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்…!!!!!
Related Posts
BREAKING: “ஐபிஎல் போட்டி நடத்தினால்…” சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…. பரபரப்பு…!!
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து அழித்தது. நேற்று இரவு…
Read more“பிளஸ் 2 தேர்வில் சாதனை…” மாற்றுத்திறனாளி மாணவரை நேரில் சந்தித்து உதவி செய்த எம்.எல் ஏக்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!
தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். தமிழகம் முழுவதும் 95.03 சதவீதம் வரை…
Read more