இந்தியாவில் பொதுவாக 350 க்கும் மேற்பட்ட வகையான பாம்பு இனங்கள் காணப்படுகின்றன. ஆனால் இந்தியாவிலேயே பாம்புகள் இல்லாத மாநிலம் ஒன்று உள்ளது. உங்களுக்கு தெரியுமா? அதாவது லட்சத்தீவு பகுதி தான் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின்படி பாம்புகள் இல்லாத மாநிலம் ஆகும். இங்கு நாய்கள் கூட காணப்படுவதில்லை.

லட்சத்தீவு நிர்வாகம் பாம்பு மற்றும் நாய்கள் இல்லாத தீவாக தங்கள் தீவை வைத்துக் கொள்ள தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட நாய்களைக் கொண்டு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.