இன்றைய டிஜிட்டல் உலகில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நிதி பரிவர்த்தனை மூலமாக தனிப்பட்ட தகவல்கள் வரை பாஸ்வேர்டு மூலம் நாம் பாதுகாக்கின்றோம். ஆனால் மிகவும் எளிதாக ஒரு நொடிக்குள் ஹேக்கிங் செய்யக்கூடிய பாஸ்வேர்ட் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 123456, admin, 12345678, 1234, 12345, password, 123,Aa123456, 1234567890, 1111111, 000000, user, p@sswOrd, root, qwerty, 112233, 102030 இடம்பெற்றுள்ளன. நீங்கள் இதுபோன்ற பாஸ்வேர்டுகளை வைத்திருந்தால் உடனே மாற்றுவது நல்லது.
ஒரு நொடியில் இலக்காகும் பாஸ்வேர்டுகள்…. நீங்க இதுதான் யூஸ் பண்றீங்களா?… உடனே மாத்துங்க…!!!
Related Posts
திடீரென சரிந்து விழுந்த 100 அடி உயர விளம்பர பலகை… 14 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!
மராட்டிய மாநிலம் மும்பையில் நேற்று மாலை புழுதி புயல் வீசியதோடு கனமழையும் பெய்தது. அப்போது காட்கோபர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய விளம்பர பலகை திடீரென கீழே விழுந்தது. சுமார் 100 அடி உயரத்தில் இரும்பு சாரங்களுடன் வைக்கப்பட்டிருந்த…
Read moreபி.எஃப்., அட்வான்ஸ் இனி 3 நாளில் கிடைக்கும்… சூப்பர் அறிவிப்பு…!!!
ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள நபர்களுக்கு பி எப் அட்வான்ஸ் இனி மூன்று நாளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, திருமணம் மற்றும் வீடு கட்டுதல் ஆகியவற்றிற்காக பி எப் தொகையிலிருந்து அட்வான்ஸ் பெறுவது, தானியங்கி நடைமுறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
Read more