தமிழகத்தில் அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது என்பதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ள தமிழக அரசு, ஊழியர்களின் வருகை பதிவு குறித்து மனிதவள மேலாண்மை துறைக்கு காலை 10.15 மணிக்குள் தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. சம வேலைக்கு சம ஊதியம், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவித்த நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகி உள்ளது.
“ஒரு நாள் சம்பளம் கட்”… அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை……!!!
Related Posts
தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பில் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 100% தேர்ச்சி விகிதம் எட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துரையாடி…
Read moreதமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 16) தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக முதல் அதி கனமழைக்கான ரெட்…
Read more