விஜய் டிவியின் பிரபல ‘நீயா நானா நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கோபிநாத், நடப்பு ஐ.பி.எல் சீசனில் கிரிக்கெட் வர்ணனையாளராக புதிய அவதாரம் எடுக்கவுள்ளார். ஊடகத்தில் 25 ஆண்டுகளை தாண்டிவிட்ட அவர், கிரிக்கெட் களத்திலும் ஒருகை பார்க்க தயாராகி வருகிறார். ஏற்கெனவே விஜய் டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த பாவனா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் கலக்கி வரும் நிலையில், கோபிநாத்தும் அதில் இணையவுள்ளார்
ஐ.பி.எல்லில் புதிய அவதாரமெடுக்கும் “நீயா நானா கோபிநாத்”…. ரசிகர்கள் மகிழ்ச்சி…!!
Related Posts
“நான் பாலிவுட்டில் நடிக்காததற்கு இதுதான் காரணம்”… பல வருட சீக்கிரட்டை உடைத்த நடிகை ஜோதிகா..!!!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவை விட்டு விலகினார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை…
Read more“அப்பா சொன்ன ஒரு வார்த்தை”…. இயக்குனருக்காக கதறி அழுத நடிகை காஜல் அகர்வால்…!!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகன் இருக்கிறார். நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு சற்று…
Read more