ஐரோப்பாவின் ஷெங்கன் நாடுகள் இந்தியர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி விசா பெற்றவர்கள் பலமுறை ஐரோப்பாவிற்கு செல்லலாம். மீண்டும் மீண்டும் விசாவுக்கு விண்ணப்பிக்க தேவையில்லை. ஐரோப்பியர் அல்லாதவர்கள் 29 ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல ஷெங்கன் விசா அனுமதிக்கிறது. இந்த விசா அதிகபட்சம் 90 நாட்களுக்கு செல்லுபடி ஆகும் எனவும் இந்த விசாவை பயன்படுத்தி வெளிநாட்டில் வேலை செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல ஆசையா?…. இந்தியர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு…!!!
Related Posts
அட ச்சீ..!. என்னப்பா சொல்றீங்க..? மனித மலத்தை ரூ.1.40 லட்சத்திற்கு வாங்கும் நிறுவனம்…. எதற்காக தெரியுமா…??
அமெரிக்காவைச் சேர்ந்த ஹியூமன் மைக்ரோப்ஸ் என்ற நிறுவனம் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது . அதாவது நீங்கள் இளமையான நபராக இருந்து உங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக பராமரித்து நல்ல மன ஆரோக்கியத்துடன் இருந்தால் உங்களுடைய மலத்தை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம் என்று அறிவித்துள்ளது…
Read moreஉலகத்தின் கடைசி நகரம் எங்கு இருக்கு தெரியுமா?…. பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல் இதோ….!!!
பூமி என்பது உருண்டையாக இருப்பதால் இதற்கு முடிவு என்பது கிடையாது. இங்கிலாந்தில் உள்ள மேற்கு சசேக்ஸ் அல்லது ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தில் உள்ள ஏமன் தீபகற்பம், சிலி நாட்டிலுள்ள கேப் ஹார்ன் ஆகியவை உலகின் முடிவு பகுதி என்று விஞ்ஞானிகள் குழு…
Read more