இந்தியாவில் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 15 சீரிஸ் போன்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இந்த செல்போனை வாங்கி பயன்படுத்திய பயனாளர்கள் பல்வேறு புகார்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஐபோன் 15 ப்ரோ போனின் ஓவர் ஹீட்டிங் பிரச்சினை வாடிக்கையாளர்களிடையே அதிகம் பேசப்பட்டது. இதற்கான காரணத்தை கண்டறிந்த ஆப்பிள் நிறுவனம் விரைவில் அதற்கான சாப்ட்வேர் அப்டேட் வெளியாகும் என்று அறிவித்திருந்தது. அதன்படி ஐபோன் 15 தற்போது iOS 17.0.3 அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
ஐபோன் 15 ஓவர் ஹீட் ஆகுதா?…. பயனர்களுக்கு வெளியான புதிய அப்டேட்…!!!!
Related Posts
வாட்ஸ்அப்பில் வந்த சூப்பரான அப்டேட்…. இனி இந்த கவலையே வேண்டாம்…. குட் நியூஸ்….!!!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வாட்ஸ் அப் பயனர்களுக்கு தற்போது புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வாட்ஸ் அப்பில் delete for…
Read moreApple பயனர்களே உஷார்…. உடனே இத பண்ணுங்க…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!
உலகம் முழுவதும் ஆப்பிள் நிறுவனத்தின் iPhone, iPad, Mac, Apple watch ஆகிய பொருள்களை பலரும் பயன்படுத்துகின்றனர். ஆப்பிள் நிறுவனத்தின் பொருள்களை வாங்குவது என்பது பலருடைய கனவாக உள்ள நிலையில் ஆப்பிள் நிறுவனம் சார்பாக இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு…
Read more