திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் மூத்த குடிமக்களுக்கான தரிசன டோக்கன் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி முதல் பிப்ரவரி 28-ஆம் தேதி வரையிலான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரிசன டோக்கன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாட்களுக்கான டோக்கன் காலை 9 மணி முதல் முன்பதிவில் வைக்கப்பட்டுள்ளது. இதனை tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் சென்று பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த தரிசன டோக்கன்களை முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டையை வைத்து இலவசமாக டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு… மூத்த குடிமக்களுக்கான தரிசன டோக்கன் வெளியீடு…!!!!
Related Posts
கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள்….? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சுமார் ஓராண்டாக, ஆயிரத்து 24 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், அவர்களுக்கு சுவாசக் குழாய் தொற்று,…
Read moreபயணிகளே…! ரயில்களில் கடைபிடிக்கப்படும் இந்த விதி தெரியுமா…? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பொழுது எந்த பெர்த் உங்களுக்கு வேண்டும் என்று நீங்களே தேர்வு செய்யும் வசதி ஒன்று உள்ளது. கீழ் பெர்த், மேல் பெர்த், சைடு பெர்த் எது வேண்டுமானாலும் நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு…
Read more