ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவை இந்தியாவின் இரண்டு முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களாகும். திட்டங்களை வழங்குவதில் இரு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொள்கின்றன. இப்போது ஏர்டெல் அதன் போஸ்ட்பெய்ட் சலுகையில் அதிக கவனம் செலுத்துகிறது. நீங்கள் ரூ.499 திட்டத்தைத் தேர்வு செய்தால், உங்களுக்கு 75 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தில் Amazon Prime உங்களுக்கு கிடைக்கும். இதனுடன், இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவையும் பெறுவீர்கள்.
ஏர்டெல் திட்டத்தோடு அமேசான், DISNEY + Hotstar இலவசம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
வாட்ஸ்அப்பில் வந்த புதிய அப்டேட்…. என்னன்னு தெரியுமா?… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் ஃபோன்களை பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி அதில் உள்ள அனைத்து சமூக ஊடக செயலிகளையும் பயன்படுத்துகின்றனர். அதன்படி அனைவரும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில் மெட்டா நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அவ்வபோது…
Read moreOMG: மருத்துவ உலகின் புதிய அத்தியாயம்… மிரள வைக்கும் கண்டுபிடிப்பு… “செயற்கை இரத்தத்தால் உயிர் பிழைக்கும் மனிதர்கள்”… அசத்திய ஆராய்ச்சியாளர்கள்..!!
உலகம் முழுவதும் இரத்த தானம் ஒரு முக்கியமான மருத்துவ தேவையாக இருக்கிறது. ஆனால், குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் போதுமான இரத்தம் கிடைப்பது கடினம். இந்நிலையில், ஜப்பானில் நாரா மருத்துவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹிரோமி சகாய் தலைமையிலான குழு,…
Read more