
சமூக வலைதளத்தில் வைரலாகும் ஒரு வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது வாலிபர் ஒருவர் பெண்ணை கவர்வதற்காக சாகசம் செய்து பின்னர் பல்பு வாங்குகிறார். இந்த சம்பவம் ஒரு பூங்காவில் நடந்துள்ளது. அதாவது அந்த வாலிபர் ஒரு கம்பியில் தலைகீழாக தொங்கி அந்த பெண்ணை இம்ப்ரஸ் செய்ய முயற்சி செய்கிறார். இதை கவனித்த அந்த இளம் பெண் திடீரென கம்பியில் ஏறி பலமுறை தலைகீழாக சுற்றி அவருக்கு பதிலடி கொடுத்தார். மேலும் தன்னை இம்ப்ரஸ் செய்த வாலிபருக்கு அதே பாணியில் இளம்பெண் பதிலடி கொடுத்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்தினை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram