தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி, மே 1 ஆகிய நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஏப்ரல்-30, மே-1 வெளுத்து வாங்கப்போகும் மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!
Related Posts
சனாதன சக்திகள் ஒருபோதும் வெற்றி பெறக் கூடாது… திமுக தான் வெற்றி பெறும்… திருமாவளவன் திட்டவட்டம்…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் கடந்த மார்ச் 5ஆம் தேதி நடைபெற்ற வணிகர் தினத்தை ஒட்டிய நிகழ்ச்சியில் விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கி பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது, நாங்கள் வெறும் கையால் முழம் போடுவதில்லை. நடிகைகள்,நடிகர்கள்,…
Read moreஅதிமுகவுடன் பாஜக கூட்டணியால் சிறுபான்மை ஓட்டு பாதிக்காது… அனைவருமே பாஜகவிற்கு வாக்களிப்பார்கள்… நயினார் நாகேந்திரன் உறுதி…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேட்டில் பாஜக அலுவலகத்தில் வைத்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பல்லடம் மற்றும் சிவகிரி ஆகிய இடங்களில் நடந்த இரண்டு கொடூர சம்பவங்கள் தமிழ்நாட்டில் கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது என்பதை உறுதி…
Read more