மக்களவை இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்குவங்கம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளுக்கும் நடைபெற உள்ளது. இதனால் அந்த மாநிலங்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள மது கடைகளும் இரண்டு நாட்களுக்கு மூடப்படும்.
ஏப்ரல் 26ஆம் தேதி வங்கிகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு விடுமுறை…!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more