ஜோக்கர் திரைப்படத்தின் வாயிலாக தமிழில் கதா நாயகியாக ரம்யா பாண்டியன் அறிமுகம் ஆகினார். இதையடுத்து இவர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். அத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். அண்மைகாலமாக ரம்யா பாண்டியன் சமூகவலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவிடுகிறார். மொட்டை மாடி போட்டோ ஷூட் வைரல் ஆனதால் பரபரப்பாக பேசப்பட்டவர் நடிகை ரம்யா பாண்டியன்.

இந்நிலையில் இவர் ஜிம்மில் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில் வெறித்தனமாக உடற்பயிற்சி செய்கிறார்.  இதை பார்த்த ரசிகர்கள் இப்படி உடற்பயிற்சி செய்தால் இவரின் இடையழகு போய்விடும் என கவலை அடைந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by SriRamya Paandiyan (@actress_ramyapandian)