உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 244 ஜூனியர் நீதிமன்ற உதவியாளர் பணியிடங்களை  நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி முடித்தவர்கள் விருப்பமிருந்தால்  விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு வேண்டும் .

தேர்ச்சி முறை: எழுத்து தேர்வு, தட்டச்சு தேர்வு, நேர்முக தேர்வு.

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி.

விண்ணப்பிக்கும் முறை :https://www.sci.gov.in/recruitments/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000, எஸ்சி எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் 250 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.3.2025 இரவு 11:55 மணிவரை.

மேலும் விவரங்களுக்கு https://cdn3.digialm.com/EForms/configuredHtml/32912/92214/Index.html என்ற இணையதளத்தை அணுகவும்.