இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் வட்டியை அண்மையில் உயர்த்தியது. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் எஸ்பிஐ வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டது. அது மட்டுமல்லாமல் அம்ரீத் கைலாஷ் என்ற பெயரில் 7.1 சதவீத வட்டி வழங்கும் சிறப்பான திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் இன்றுடன் மார்ச் 31ஆம் தேதியுடன் நடைபெறுகிறது. சாதாரணமாக ஐந்து வருடங்களுக்கு 6.5% வட்டியை எஸ்பிஐ வங்கி வழங்குகிறது. எனவே இந்த திட்டம் மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைவதால் உடனே பயன்பெறுங்கள்.
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களே…. இன்று ஒரு நாள் மட்டுமே…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!
Related Posts
தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!
ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…
Read moreநான்-ஸ்டிக் பாத்திரத்தில் சமைக்கிறீங்களா…? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை…!!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்கள் கடுமையான உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களில் சிறிய கீறல் ஏற்பட்டாலும், அதில் உள்ள டெஃப்ளான் பூச்சிலிருந்து நச்சு வாயுக்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்…
Read more