
தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் வீடியோவில், 1 கார் சாதாரணமாக நகர்ந்து போகாமல் சாலையில் ஊர்ந்து செல்கிறது. டயர்கள் இல்லாத அந்த கார், உலகின் மிக குள்ளமான கார் என சொல்லப்படுகிறது. இதுகுறித்த வீடியோவில் பாம்பு போல் ஊர்ந்து போகும் இந்த காரை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.
இந்த கார் தரையில் பாதி புதைக்கப்பட்டு இருப்பது போன்று தெரிகிறது. எனினும் உண்மையில் தரையில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறது. அந்த வகையில் கார் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
The lowest car in the world
[📹 carmagheddon (IT): https://t.co/9z0IrZySua]pic.twitter.com/AvExqIFJnA
— Massimo (@Rainmaker1973) June 25, 2023