டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் என்பது அந்த உலக கோப்பையில் துணை கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி இந்தியனின் வெற்றிக்கு உதவினார். இதற்கிடையில் காயம் காரணமாக இவர் அடிக்கடி இந்திய அணில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடினார் .

இந்த நிலையில் காயத்திலிருந்து எவ்வாறு மீண்டு வந்தேன்? என்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாண்ட்யா , 2023 உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட காயத்துக்கு பிறகு என்னுடைய பயணம் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் எனது கடின உழைப்பிற்காக வெற்றி எனக்கு டி20 உலக கோப்பையில் கிடைத்தது.  உழைப்பு போட்டால் வெற்றி நிச்சயம் கடின உழைப்பு ஒருபோதும் பலனளிக்காமல் போகாது. நம்மால் முடிந்தவரை முயற்சிக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.