
தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவருக்கு இணையாக தமிழ் சினிமாவில் இன்று வரை யாருமே இல்லை என்று தான் கூற வேண்டும். தமிழ் சினிமாவில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்ட நடித்துள்ள இவ்வாறு சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகின்ற. இதனைத் தொடர்ந்து நானும் ரௌடி தான் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு நயன்தாரா வாழ்த்து தெரிவித்த இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள பதிவில், என் மீது நீங்கள் பொழிந்த அன்புக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், உன்னை போல் யாரும் இல்லை, என் வாழ்க்கையில் வந்து அர்த்தமுள்ளதாகவும் அழகாகவும் மாற்றியதற்கு நன்றி, என் இதயம் ஆன்மாவுடன் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அந்த பதிவு வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க