ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் -டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. அதில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு அன்ரிச் நோர்டியா வீசிய கடைசி ஓவரில் 32 ரன்கள் விலாசிய முக்கிய பங்காற்றிய ரொமாரியோ ஷெபெர்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் வலைப்பயிற்சியில் கடினமாக உழைத்தது வீண் போகவில்லை என்று தெரிவிக்கும் அவர் சில இந்திய உணவுகளை சாப்பிடுவதே தம்முடைய பேட்டிங் பவருக்கு காரணம் என்று கலகலப்பாக கூறியுள்ளார்.
என் பேட்டிங்க்கு இதுதான் காரணம்.. ரொமாரியோ ஷெபெர்ட்…!!!
Related Posts
Qualifier 2 டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை…. இதுதான் காரணமா…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!
2024 ஐபிஎல் தொடரின் Qualifier 2 சுற்றில் RR SRH அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 19 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் RR 9 முறையும், SRH 10 முறையும் வென்று இருக்கின்றன.…
Read moreஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை நிராகரித்த ரிக்கி பாண்டிங்…. ஏன் தெரியுமா…?
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலக கோப்பையுடன் முடிவு பெறுகிறது. இதனால் அடுத்த தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் முனைப்பில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின்…
Read more