நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள “லால் சலாம்” படம் இன்று வெளியாகியுள்ளது. இதனிடையே, படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து ரஜினிகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ‘என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம்.உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ என தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்ததன் மூலம் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்துக்கு இந்த படம் மிகப்பெரிய ஓபனிங்னாக அமைந்துள்ளது.
என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள்…. நடிகர் ரஜினிகாந்த் X பதிவு…!!
Related Posts
சோறு போட்ட கடவுள்…. என் அம்மா-அப்பாவுக்கு அப்புறம் அவரு தான்…. கண்ணீர் விட்ட நடிகர் வடிவேலு…!!
நடிகர் வடிவேல் சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் அளித்துள்ள பேட்டியில் உருக்கமாக பேசியுள்ளார். அதாவது அப்பொழுது கவுண்டமணி செந்தில் இருக்கும் நேரம். என்னுடைய வாழ்க்கையில் சோறு போட்ட கடவுள் என்னை வாழ வைத்த…
Read more‘தங்கல்’ நடிகை ஜைரா வாசிமின் வீட்டில் சோகம்…. இரங்கல் தெரிவிக்கும் சினிமா பிரபலங்கள்…!!
தங்கல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஜைரா வாசிம். இவர்சீக்ரெட் சூப்பர் ஸ்டார், தி ஸ்கை இஸ் பிங் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவருடைய தந்தை ஜாஹித் வாசிம் நேற்று காலமானார். இதை ஜைரா…
Read more