
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் இயற்கையை ரசிக்கும் வகையில் வெளியாகும் வீடியோக்கள் பலரையும் வெகுவாக கவர்ந்து விடுகின்றன. பொதுவாக மேகம் அசைந்து அசைந்து நகரும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் மேகத்தை வானத்தில் பார்க்கும்போது அதன் அசைவு மிகவும் மெதுவாக நிகழ்வது போல இருக்கும்.
ஒரு சிறிய நகர்வை பார்ப்பதற்கு குறைந்தது பத்து நிமிடங்கள் ஆவது நாம் செலவழிக்க நேரிடும். மேகம் அசைவதை அருகில் பார்ப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று. அவ்வாறு இயற்கை ரசிக்கும் போது மனதிற்கு கிடைக்கும் அமைதியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அப்படி மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக மேகம் மிதந்து வரும் காட்சி ஒன்றை வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க