ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் பகுதியில் இருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. அந்தப் பேருந்து சென்று கொண்டிருக்கும் வழியில் சாலை அருகே இரண்டு காளை மாடுகள் சண்டை போட்டுக் கொண்டிருந்தது. அப்போது ஒரு மாடு திடீரென பேருந்தில் நுழைந்தது.

இந்த மாடு ஜன்னல் கண்ணாடியை உடைத்து பேருந்தில் அட்டகாசம் செய்த நிலையில் பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Lokmat Times (@lokmattimesmedia)