
வித்தியாசமான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகும். இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சோசியல் மீடியா தளங்களை உபயோகப்படுத்துகின்றனர். அதில் வரும் வித்தியாசமான வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் பள்ளி மாணவிகள் ஒருவருக்கொருவர் குடுமிப்பிடி சண்டை போடும் வீடியோ வைரலாகி வருகிறது.
அதேநேரம் ஒரு சில மாணவர்கள் சண்டை போடும் மாணவிகளுக்கு பின்னால் நடனம் ஆடுகின்றனர். அந்த வீடியோவை ஐந்து முதல் ஆறு பெண்கள் ஒருவரை ஒருவர் பெல்டாலும் தாக்கி கொள்கின்றனர். இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது தெரியவில்லை.
View this post on Instagram